பரபரப்பான நடிகையாக வலம் வரும் நயன்தாரா

தமிழ் பட உலகின் முன்னணி நாயகி, அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பல பரிமாணங்களை நடிகை நயன்தாரா பெற்றிருக்கிறார். ஜெயராம் நடித்த ‘மனசினக்கரே’ மலையாள படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படம் 2003-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி வெளியானது. இப்போது அவர் திரை உலகில் 13-வது ஆண்டில் காலடி பதித்திருக்கிறார். ஆண்டுகள் ஓடினாலும் அவருக்குள்ள நாயகி அந்தஸ்து இன்று வரை குறையவில்லை. தமிழ் பட உலகின் முன்னணி நாயகி, அதிக சம்பளம் வாங்கும் … Continue reading பரபரப்பான நடிகையாக வலம் வரும் நயன்தாரா